elderly man killed

img

சாலை விபத்தில் முதியவர் பலி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் அன்பகம் வீதி யில் வசித்து வந்தவர் கிருஷ் ணன் குட்டி(65). இவர் சனியன்று நண்பகலில் லாலி ரோடு சிக்னல் அருகே சாலையைக் கடந்தார்.

;